மத்திய பாஜக அரசின் இறுதி மற்றும் இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோரின் வரி சுமையைக் குறைக்கும் விதத்தில் 5 லட்சம் ரூபாய் வரையிலும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தை அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.<br /><br />The upcomming Interiam Budget may give surprise gift to individual tax holder. The FICCI given suggestion to Finance Ministry to increase 30% income slab from 10 laks to 20 lakhs for individual tax holder.